பரவலாக அனைத்து ஊடகங்களும் அதிமுகவே வெல்லும் என்று கட்டியம் கூறும் வேளையில், நக்கீரன் மட்டுமே தனது முதல் மற்றும் இரண்டாம் கட்ட கருத்துக்கணிப்பில் திமுக 140 இடங்களை பிடிக்கும் என்று கூறியது. இன்றைய எக்சிட் போல் முடிவுகளிலும் நக்கீரன் அதையே உறுதி செய்கிறது.
கடந்த இரண்டு தேர்தல்களிலும் , அதாவது 2009 , 2006 தேர்தல்களிலும் விகடன் குமுதம் உள்ளிட்ட பத்திரிகைகள் அதிமுக வெல்லும் என்று சொல்லிய வேளையில் நக்கீரன் திமுக வெல்லும் என்று கணிப்பு வெளியிட்டது. குறிப்பாக 2009 பாராளுமன்ற தேர்தலில் நக்கீரன் கணிப்பு மிகச்சரியாக இருந்தது. ஜூ வி கணிப்புகள் தலைகீழாக போனது.
பாப்போம் இந்த முறையும் நக்கீரன் கணிப்பு வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்கிறதா என்று.
நக்கீரன் கணிப்பு
திமுக 137
அதிமுக 89
இழுபறி 8
என் புரிதலின் படியும் திமுகவே இந்த முறை வெல்லும் என்றே தோன்றுகிறது.
இரண்டே நாட்கள் தான் பொறுத்திருந்து பார்ப்போம்
அன்புடன்
வேலவன்
3 comments:
I think DMK will get only 75 OR BELOW seats and admk will get 160
thi mu ka vellum - 150 thoguthil varai vella vaaippu.
எனக்கு காத்திருப்பது நலம் என தோன்றுகிறது. எனக்கு தெரிந்து விசாரித்த வரையில் பாதிக்கு பாதி என்று தான் தோன்றுகிறது. பார்ப்போம்.
Post a Comment