
கனிமொழி கைது.
அலைக்கற்றை வழக்கில் இன்று சி பி ஐ நீதிமன்றத்தில் ஆஜரான கனிமொழி ஜாமீன் மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.
கனிமொழி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், நாளை காலை 10 மணிக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பின் படி கனிமொழி 15 நாட்கள் காவலில் வைக்கப்படுகிறார்.
கலைஞர் டி வி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் கைது.
தேர்தலிலும் தோல்வி என்ற சூழலில், தி மு க என்ன வித முடிவு எடுக்கும்.. காங்கிரசுடன் உறவு என்னவாகும் என்பதே இப்போதைய பரபரப்பு..
1 comment:
அநியாயம். அக்கிரமம். பார்ப்பன விரோதக் கட்சியான தி.மு.கழகத்தை பூண்டோடு ஒழிப்பதற்க்கு பார்ப்பன சதிக் கும்பல் பின்னிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய சதி வலை. ஆனால் கழகத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.சதிகாரர்கள் தான் ஒழிந்து போவார்கள்.
Post a Comment