ராஜா நடராஜ் சார் , வருகைக்கு நன்றி.. //மூன்று முறையும் நக்கீரன் கணிப்பு போட்ட பதிவர் // இதுக்கு நான் என்ன சார் பண்ண முடியும் .. எல்லோரும் தான் பல பத்திரிக்கைல வந்த கணிப்புகளை போட்டாங்க.. எதோ ரெண்டு முறை அவங்க கணிப்பு மிக சரியா இருந்தது.. முன்றாவது முறையும் சரியாகுமா அப்படின்ற கேள்விக்குறியோட தான் போட்டேன்.. கடைசில எள்ளல கணிப்பும் பொய்த்து போனது தான் மிச்சம்.. நம்ம ஆர்கே , உண்மைத்தமிழ் கூட இப்படி ஒரு வெற்றி நு நெனைச்சு இருக்கமாட்டாங்க
7 comments:
Ha Ha Super Cartoon ! :)
ம்....
தமிழ் மணத்தில் தங்களுடைய ஓட்டையும் பதிவு செய்யுங்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி tommoy மற்றும் # கவிதை வீதி # சௌந்தர்
மூன்று முறையும் நக்கீரன் கணிப்பு போட்ட பதிவர் நீங்கதானே!கொஞ்சம் விலாசம் சொல்ல முடியுமா?சைக்கிள் அனுப்பனும்.
ராஜா நடராஜ் சார் , வருகைக்கு நன்றி..
//மூன்று முறையும் நக்கீரன் கணிப்பு போட்ட பதிவர் //
இதுக்கு நான் என்ன சார் பண்ண முடியும் .. எல்லோரும் தான் பல பத்திரிக்கைல வந்த கணிப்புகளை போட்டாங்க..
எதோ ரெண்டு முறை அவங்க கணிப்பு மிக சரியா இருந்தது.. முன்றாவது முறையும் சரியாகுமா அப்படின்ற கேள்விக்குறியோட தான் போட்டேன்.. கடைசில எள்ளல கணிப்பும் பொய்த்து போனது தான் மிச்சம்..
நம்ம ஆர்கே , உண்மைத்தமிழ் கூட இப்படி ஒரு வெற்றி நு நெனைச்சு இருக்கமாட்டாங்க
குடிகாரன், குடிகாரி ஒன்றாய் விட்டன.. தமிழ்நாடு காலி தான் இனி
Post a Comment